மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவன்…. கோர விபத்து….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை சந்தோஷ் வீட்டில்…
Read more