பூப்பறிக்க சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சீரங்கம்பட்டியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிமுத்து தனது வீட்டிற்கு பின்புறம் பூச்செடிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஹன்சிகா பூப்பறிக்க சென்றபோது பூச்செடியில் பதுங்கி இருந்த பாம்பு…
Read more