நடிகர் சூரியின் பேமிலியை பார்த்திருக்கிறீர்களா..? இதோ புகைப்படம்..!!!
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவரின் பரோட்டா காமெடி மக்களிடையே நன்றாக ரீச் ஆகி இவரை பரோட்டா சூரி என அழைக்க ஆரம்பித்தனர். இதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றியை திரைப்படங்களை…
Read more