விஜே அர்ச்சனா சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது மாணவர்கள் சிலர் வில்லங்கமாக பாத்ரூம் டூர் வீடியோவை குறிப்பிட்டு கமெண்ட் பண்ணி கிண்டல் அடித்தார்கள். அதற்கு அர்ச்சனா பொறுமையாக பதிலளித்தார். அவர் கூறியதாவது, நான் பாத்ரூமில் எப்படி மலம் கழிக்கிறேன் என்று காண்பிக்கவில்லை.

பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தானே காட்டினேன். பாத்ரூமை காட்டுவது தப்பு கிடையாது. உங்கள் பாத்ரூம் காட்டும் நிலையில் இருந்தால் காட்டலாம் என எனக்கு கற்றுத் தந்ததே இந்த கல்லூரி தான் என அட்வைஸ் செய்வதுபோல் அவர்களுக்கு பதிலடி தந்திருக்கின்றார்.