பிரியங்கா மற்றும் மாகாபா இரண்டு பேரும் இணைந்து விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி Oo Solriya Oo Oohm Solriya. இந்நிகழ்ச்சியில் சென்ற சில வாரங்களுக்கு முன்பு ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் பேசிக்கொண்டிருந்த ராமர், திடீரென்று பிரியங்காவின் ஆடையில் கைவைத்து விடுவார்.

இதனை பார்த்த நிஷா உடனே ராமரை அடிப்பார். ராமர் விளையாட்டாக செய்த இவ்விஷயத்தை பார்த்த ரசிகர்கள் “இப்படியொரு தவறான செயலை ராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை” என்று கமெண்டில் சொல்லி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.