வரலாற்றை மாற்ற முடியாது…. திப்பு சுல்தான் படத்தால் வெடித்தது புதிய போர்க்களம்… பாஜகவின் இரட்டை வேடம்… காங்கிரஸ் பதிலடி…!!
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் மாநகராட்சி துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஹால் அகமதுவின் அலுவலகத்தில் திப்பு சுல்தானின் உருவப்படம் வைக்கப்பட்டது அங்கு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் படத்தை…
Read more