“அரசியலில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன்.. தாமதமாகும் KH237 படம்..”- கோலிவுட்டை அதிரவைக்கும் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸ்..!!”
மக்களவை மற்றும் அரசியல் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வரும் உலகநாயகன் கமல் ஹாசன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் தோன்றவில்லை. இதற்கிடையில், அன்பறிவ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘KH237’ திரைப்படம்…
Read more