திமுக, அதிமுக காலி.. தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய்? ரஜினி, கமலாலேயே முடியாததை சாதித்துக் காட்டிய தளபதி.. வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்..!!
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளையும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களால் எட்ட முடியாத அரசியல்…
Read more