படுக்கையில் துணி, நகைகள் மட்டும் தான் இருந்தது.. மாயமான பெண் நாகினியாகிவிட்டாரா? போலீசாரையே அதிரவைத்த பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரீனா என்ற பெண், தனது படுக்கையில் துணி மற்றும் நகைகளை அப்படியே வைத்துவிட்டு மாயமாகியிருந்தார். அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர்…

Read more

Other Story