கொடூரத்தின் உச்சம்.. 1.2 கோடி சொத்துக்காக பெற்றோரையும் தங்கையையும் கொன்று வீட்டில் புதைத்த மகன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியில், சொத்துக்காகச் சொந்தப் பெற்றோர்களையும் சகோதரியையும் கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான அக்ஷய் என்ற இளைஞன், தனது தந்தை பீம்ராஜ், தாய் ஜெயலட்சுமி மற்றும் 18 வயது தங்கை…

Read more

Other Story