“இனி திலகம் வைக்கத் தடை” .. ஹிஜாபிற்கு அனுமதி?…. சர்ச்சையில் சிக்கிய லென்ஸ்கார்ட் நிறுவனம்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

இந்தியாவின் முன்னணி கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட், தனது ஊழியர்களுக்கான ஆடை மற்றும் அலங்கார விதிகளில் மத அடையாளங்களுக்குப் பாகுபாடு காட்டுவதாக எழுந்துள்ள சர்ச்சை சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. பிரபல எழுத்தாளர் ஷெபாலி வைத்யா தனது எக்ஸ் தளத்தில்…

Read more

Other Story