இன்னும் ஒரு நாள்தான் டைம்..! “டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுகிறதா வங்கதேசம்”..? கடைசி கெடு விதித்த ஐசிசி.. உலகமே எதிர்பார்க்கும் அந்த ஒரு பதில் என்ன..?

இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

Other Story