“சிறையில் இருக்கிறவங்க ஓட்டு போட வேண்டாம்” ஹரிநாடாருக்கு செக்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!
குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதைச் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார், தனக்கு…
Read more