வெறும் 14 நிமிஷம்தான்…! ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகையை சுருட்டிய பெண்கள்… நாகரீக திருட்டால் அதிரும் இணையதளம்…!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பிரபல கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில், வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு வந்த மூன்று பெண்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
Read more