ரீல்ஸ் மோகம்… பாலோவர்ஸ்களை அதிகரிக்க கடவுள்களை குறித்து அவதூறாக பேசிய சிறுமி… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் பாலோவர்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சிறுமி ஒருவர் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர் சிறுமிகள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இந்தக் காணொலி பற்றி தெரிந்திருந்தும் மறைத்த காரணத்துக்காக அவரது…

Read more

Other Story