“இனி பிளின்கிட் ஆப்-ல பாம்பும் ஆர்டர் பண்ணலாமா?!” நடுரோட்டில் டெலிவரி ஊழியர் செய்த காரியம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”
மும்பையில் பிளின்கிட் நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் இருந்த ஒரு நீளமான பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்து, தனது டெலிவரி பைக்குள் போடும் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘@gharkekalesh’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த…
Read more