“போபால் மெட்ரோவின் முதல் பயணம்… “மெட்ரோ ரயிலா? இல்லை திருவிழாவா?… “ஒரே நாளில் 6000 பயணிகள்”… மக்களின் வேற லெவல் கொண்டாட்டம்..!!!
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் மெட்ரோ இரயில் சேவையின் வணிக ரீதியிலான தொடக்கம், நகர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எய்ம்ஸ் நிலையத்திலிருந்து முதல் பயணம் தொடங்கியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு இந்த…
Read more