471 மதிப்பெண்கள் எடுத்தும் இந்த நிலைமையா…? அரசு மாதிரி பள்ளியில் சீட் கிடைக்காததால் உடைந்துபோன மாணவி..!
திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷினி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில், மாணவி தர்ஷினி 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அரசுப்…
Read more