பார்த்தாலே ரத்தம் கொதிக்கும்.. பெற்ற தாயே செய்த காரியமா இது? பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டர் டிக்கிக்குள் வைத்து மூடிய கொடூரம்.. வைரலாகும் பகீர் காட்சிகள்..!!
சமூக வலைதளங்களில் ஒரு ரீல்ஸ் எடுப்பதற்காகத் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டரின் டிக்கிக்குள் வைத்து மூடிய அதிர்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வீட்டிற்கு வெளியே நிற்கும் அந்தப் பெண், தனது குழந்தையை ஸ்கூட்டரின் இருக்கையை…
Read more