“கிம் ஜாங் உன்னுக்கு துப்பாக்கி பரிசு!”.. எதிரி வந்தா சுடுங்க.. வட கொரியா அதிபர் கொடுத்த ரியாக்ஷன்..? வைரல் வீடியோ..!!

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் அதிபர் லுகாஷென்கோ, முதன்முறையாக வடகொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பியாங்காங்கில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்த அவர், இரு நாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாகப் பேசினார். உக்ரைன் போரில்…

Read more

“ரயில் வரும்போது இப்படியா பண்றது..?”‌ பான் மசாலா துப்பப் போய் நேர்ந்த பயங்கரம்.. நடுக்கத்தை ஏற்படுத்திய விபத்து.. வைரல் வீடியோ..!!

பீகார் மாநிலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. தண்டவாளத்தின் அருகே…

Read more

வாட்ஸ்அப் வதந்தி.. சிறுத்தை என நினைத்து அலறிய மக்கள்.. ஆனா சிக்கியது இதுதான்.. அதிர்ச்சி உண்மை.‌.!!

கோவை மாவட்டத்தில் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில், சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அந்த வீடியோவில், ஒரு விலங்கு காம்பவுண்டு சுவரைத் தாவி குதிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், மக்கள் அச்சமடைந்து…

Read more

உருளைக்கட்டை இல்லையா? “கவலையே விடுங்க” செம்பை வைத்து பூரி திரட்டிய இளைஞரின் வேற லெவல் ஐடியா.. இதுதான் பேச்சுலர் புத்திசாலித்தனம்..!!

சமூக வலைதளங்களில் ‘சாமர்த்தியமான ஐடியா’ அல்லது ‘உள்ளூர் கைத்திறன்’ தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். குறிப்பாக, பேச்சுலர்கள் போதிய சமையல் பாத்திரங்கள் இல்லாதபோது, இருக்கும் பொருட்களை வைத்தே சமாளிப்பார்கள். அந்த வகையில் ஒரு வீடியோவில், பூரி திரட்ட உருளைக்கட்டை இல்லாததால், ஒரு…

Read more

ரயில்வே கேட்டில் வேடிக்கை பார்த்த மக்கள்.. ஆனால் அந்த வாலிபர் செய்த ‘இந்த’ காரியம் தான் இப்போது வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும் சமூக வலைதளங்களும் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில காட்சிகள் மட்டுமே நம் மனதைத் தொட்டு மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X)…

Read more

“லைக்குகாக இப்படியா? உயிருடன் பாம்பை கவ்விய நபர்.. மரண பயத்தை காட்டிய அந்த ஒரு நொடி.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் நாம் தினமும் பலவிதமான வீடியோக்களைப் பார்க்கிறோம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.ஒரு நபர் உயிருடன் இருக்கும் ஒரு பாம்பை தனது…

Read more

பார்த்தாலே நெஞ்சே பதறுது..! பயமே இல்லையா…?கவசம் இன்றி தேன் எடுக்கும் வினோத மனிதர்கள்.. இணையத்தை உலுக்கும் காட்சி..!!

தேனீக்கள் மிகவும் ஆபத்தானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை எப்போதும் கூட்டமாகவே வாழும் என்பதால், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தேன் எடுப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஒரு சில தேனீக்கள் கடித்தாலே சாதாரண மனிதர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிடும். ஆனால்,…

Read more

“குடை பிடிச்சுட்டு தோசைக்கு வெயிட்டிங்கா?” உணவு கலாச்சாரத்தை கலாய்த்த ஆட்டோ ஓட்டுநரின் அதிரடி வீடியோ..!!

மும்பை பகுதியில் எப்போதும் குறுகலான சாலைகள், நவீன உணவகங்கள் மற்றும் நீண்ட வரிசைகளுக்குப் பெயர் பெற்றது. குறிப்பாக இங்குள்ள ‘பென்னே’ (Benne) என்ற தோசைக்கடைக்கு பெங்களூரு சுவை கொண்ட தோசைகளை உண்ண மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது வழக்கம். சமீபத்தில் இந்த நீண்ட…

Read more

ஆற்று நீர் ஏன் திடீரென வெள்ளை நிறமாக மாறியது? காரணத்தை பார்த்தால் நீங்களே வியந்து போவீர்கள்..!!

உயிரினங்களுக்கு உணவளிப்பது மிகப்பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றும் வகையில், ஒரு தம்பதியினர் ஆற்றில் உள்ள மீன்களுக்குப் பொரி உள்ளிட்ட உணவுகளை வழங்க முடிவு செய்தனர். ஒரு பாலத்தின் மீது நின்றபடி அவர்கள் ஒரு மூட்டை நிறைய பொரியை ஆற்றுக்குள் கொட்டியபோது,…

Read more

அப்பளம் போல பிளேடை மென்று தின்னும் இளம்பெண்.. பதற வைக்கும் வைரல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண்ணின் அதிரடி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கிராமப்புற பின்னணியில் இருக்கும் ஒரு பெண், கூர்மையான ரேசர் பிளேடுகளை (Razor blades) அப்பளம் போல சாதாரணமாக வாயில் போட்டு மென்று தின்று அனைவரையும்…

Read more

யாராலும் நம்ப முடியாத காட்சி.. பனிக்கு அடியில் புதைந்த கட்டிடங்கள் – ரஷ்யாவில் நடப்பது என்ன.. வீடியோ வைரல்..!!

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத பனிப்பொழிவு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 130 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மிகக் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், ஒட்டுமொத்த கட்டிடங்களும் பனிக்கு…

Read more

“குடியரசு தின ஒத்திகையில் இப்படியொரு ஆச்சரியமா..? ஹிருத்திக் ரோஷன் பாடலுக்கு மிடுக்கான அணிவகுப்பு..!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் போது, இந்திய ராணுவ வீரர்கள் ‘கிரிஷ் 3’ திரைப்படத்தின் “தில் நா தியா” பாடலுக்கு மிகச்சரியான தாளத்துடன் அணிவகுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ராணுவ வீரர்களின் ஒவ்வொரு அடியும்,…

Read more

காட்டு ராஜாவையே கதிகலங்க வைத்த நீர்யானை.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய சிங்கங்கள்.. வைரல் வீடியோ..!!

சிங்கம் காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படுவது அதன் கம்பீரத்தினால் தான், ஆனால் சில நேரங்களில் இந்த ராஜாவே உயிருக்குப் பயந்து ஓட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆக்ரோஷமான நீர்யானை ஒன்று மூன்று…

Read more

8 வயதில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ரொனால்டோவின் மகள்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் 8 வயது மகள் அலானா மார்டினா, தனது அபாரமான பாடும் திறமையால் இணையதளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அலானா ‘டைட்டானிக்’ படத்தின் புகழ்பெற்ற…

Read more

தூசியில் உருவான அற்புதம்..! 2026-ஐ வைத்து மிரட்டிய வாலிபர்.. இணையத்தை கலக்கும் வீடியோ.. பாராட்டும் நெட்டிசன்ஸ்..!!!

இந்தியாவில் படைப்பாற்றல் மிக்கவர்களுக்குப் பஞ்சமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் முழுக்கத் தூசியால் படிந்திருக்க, அதைப் பார்த்த ஒரு நபர் தனது கைவிரல்களால் அந்தக் காரின் கண்ணாடியில்…

Read more

நீங்க டாக்டருக்கு படிக்க போறீங்களா..? “உண்மையை உடைத்த இளம் பெண்”… திடீரென வெளியிட்ட வீடியோ… பின்னணி என்ன? நீங்களே பாருங்க..!

இந்தியாவில் மருத்துவராக விரும்புபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முதலாமாண்டு மருத்துவ மாணவி ஒருவர் பேசிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும்…

Read more

இதுவரை நீங்கள் பார்த்திராத காட்சி.. சிங்கங்களை ஓட ஓட விரட்டிய எருமை.. திகில் வீடியோ..!!

காட்டில் உயிர்வாழ வலிமை மட்டும் போதாது, சமயோசித புத்திசாலித்தனமும் தைரியமும் மிக அவசியம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் மலாமாலா வனப்பகுதியில், சுமார் 20 சிங்கங்கள் சேர்ந்து ஒரு எருமையை வேட்டையாடி கூட்டமாகச்…

Read more

ஓடும் காரில் கட்டி இழுக்கப்பட்ட நாய்கள்… நடுரோட்டில் நடந்த கொடூரம்… முதியவர் செய்த காரியம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு வளர்ப்பு நாய்களைக் காரின் பின்னால் கட்டிச் சாலையில் கொடூரமாக இழுத்துச் சென்ற முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி, டான் புஜோர் (68) என்பவர் தனது ரெட்…

Read more

“அமெரிக்கா வீதியில் நடுங்கிய தம்பதி”… ஓடி வந்த இந்திய வாலிபர்… அவர் செய்த காரியம்… உலகமே இப்போது இவரைத்தான் கொண்டாடுகிறது…!!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான காரியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் வீதிகளில் வசிக்கும் ஆதரவற்ற தம்பதி ஒருவருக்கு ‘நோவா’ (Noah) என்ற இந்திய வம்சாவளி…

Read more

“விஷ்ணுவின் வாகனமே நேரில் வந்திருச்சா”..‌. ஊரே திரண்டு செய்த தீபாராதனை… அந்த ‘மர்ம’ பறவையின் பின்னணியில் இருந்த பகீர் உண்மை…!!

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் ஷெர்கர் கிராமத்தில் உள்ள கர்மா பவனில் தென்பட்ட ஒரு மர்மமான பறவை, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய கண்கள், வெண்ணிற முகம் மற்றும் அமைதியான தோற்றத்துடன் காணப்பட்ட அந்தப் பறவையை கண்ட கிராம…

Read more

என் உயிரே போனாலும் விடமாட்டேன்… எருமை மாட்டை விற்க முயன்ற பெற்றோர்… நடுத்தெருவில் சிறுவன் செய்த காரியம்… கலங்கும் இணையதளம்…!!!

விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான ஆழமான பிணைப்பை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தினர் விற்க முயன்ற வளர்ப்பு எருமை மாட்டைப் பிரிய மனமில்லாமல், சிறுவன் ஒருவன் கண்ணீருடன் போராடும் காட்சி இணையவாசிகளைக் கலங்கச் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில்…

Read more

“மனுஷன் தானா இவரு?” – காரை மறிக்க பச்சைக் குழந்தையை பலிகடா ஆக்கிய சைக்கோ தந்தை! இணையத்தை உலுக்கும் பகீர் காட்சி…!!!

சீனாவில் கார் ஓட்டுநருக்கும், மின்சார ஸ்கூட்டரில் வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் ஓட்டியின் மீது தண்ணீரைத் தெறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்,…

Read more

“துப்பாக்கி என்ன விளையாட்டா? “வானத்தை பார்த்து சுட்டவன் திடீரென நண்பனை குறிவைத்தது ஏன்? வெளியான ஷாக் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள சர்தானா பகுதியில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிடுவதற்காக துப்பாக்கியைக் கையாண்ட இளைஞர்களுக்கு இடையே நடந்த விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உவைஷ் மற்றும் ஃபஹிம் ஆகிய இரு நண்பர்கள் வனப்பகுதிக்குச் சென்று…

Read more

மரணத்துடன் இப்படியா விளையாட்டு? துருப்பிடித்த கம்பி.. நூலிழையில் உயிர்.. இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ மோகத்தால் வந்த வினை: உச்சக்கட்ட அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

சமூக ஊடகங்களில் ஒரு சில நொடிகள் பிரபலமடைவதற்காக, இளைஞர்கள் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்போரை அதிரச் செய்துள்ளது. அதில், சிவப்பு…

Read more

என்ன துணிச்சல்..? சிங்கக் கூட்டத்திற்குள் முள் ஆடையுடன் புகுந்த நபர்.. ஆக்ரோஷமாகப் பாய்ந்த மிருகம்! அடுத்து நடந்த ‘பகீர்’ சம்பவம்.. திகைக்க வைக்கும் வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில வீடியோக்கள் மனிதக் கற்பனைக்கு எட்டாத வகையில் அமைந்து நம்மை உறைய வைப்பதுண்டு. அந்த வகையில், அடர்ந்த வனப்பகுதி போன்ற ஓரிடத்தில் ஆக்ரோஷமான சிங்கங்களுக்கு மத்தியில் ஒரு நபர் துணிச்சலுடன் நின்றுகொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. உற்று பார்த்த போது தான் தெரிந்தது ‘அசல்’ லீலை! இதையும் நம்பி ஏமாந்துடாதீங்க மக்களே!”

வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் சஃபாரியின் போது அரங்கேறும் சில காட்சிகள் காண்போரை உறைய வைக்கும். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், திறந்தநிலை சஃபாரி வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருக்க, திடீரெனப் பாய்ந்து வந்த சிறுத்தை…

Read more

“அடேங்கப்பா.. இவரு மனுஷனா இல்ல வேற்றுக்கிரகவாசியா?”செல்லப் பிராணி வளர்க்குறதுல இப்படியொரு விபரீதமா? நெஞ்சை உறைய வைக்கும் வைரல் வீடியோ.. கடைசியில நடந்த ட்விஸ்ட்!”

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பகீர் வீடியோ, நெட்டிசன்களை உறைய வைத்துள்ளது. பொதுவாக நாய், பூனை அல்லது கிளி போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதே வழக்கம். ஆனால், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் மலைப்பாம்பை தனது உற்ற…

Read more

“நெருப்புக்கோளம் போல பறந்த கார்.. இது காாரா? இல்லை ராக்கெட் லாஞ்சரா?” – நெடுஞ்சாலையில் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறல்.. வைரலாகும் ஷாக்கிங் காட்சி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற காரிலிருந்து மர்ம நபர் ஒருவர் வானவேடிக்கை பட்டாசுகளை வெடிக்கச் செய்த அதிர்ச்சியூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. TG 11 A 9177 என்ற…

Read more

“ஐயோ.. தாத்தா நீங்களா!”.. முதல்முறையாக புலியை நேருக்கு நேர் பார்த்த ‘பனிச்சிறுத்தை..!.. இயற்கையின் விதியை மீறிய சந்திப்பு..! ‘பதட்டமான’ வைரல் வீடியோ..!!!

இயற்கையின் விதிகளின்படி பனிச்சிறுத்தைகள் இமயமலையின் பனிச்சிகரங்களிலும், புலிகள் அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டும் காடுகளில் நேருக்கு நேர் சந்திப்பது என்பது அரிதினும் அரிதான ஒன்று. ஆனால், ஒரு மிருகக்காட்சிசாலையில் அருகருகே உள்ள அடைப்புகள் காரணமாக இவை இரண்டும் சந்திக்க…

Read more

ஒரே ஒரு வீடியோவால் உலகையே திரும்பி பார்க்க வைத்த சீன மாணவி..! பஸ் ஸ்டாண்டில் செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் செய்த ஒரு விஷயம்… குவியும் பாராட்டுகள்..!!!

பொதுவாக பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள், நேரத்தைக் கடத்தத் தங்கள் கைபேசிகளில் மூழ்கியிருப்பதே இன்றைய வழக்கமான காட்சியாக உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சீனாவில் பள்ளி மாணவி ஒருவர், பேருந்து வரும் வரை தனக்குக் கிடைத்த இடைவெளியைத் தனது…

Read more

எமனை கையில் பிடித்து கொஞ்சும் பெண்..! இது தைரியமா இல்ல முட்டாள்தனமா… ஒரு நொடியில் எட்டிப் பார்த்த மரணம்… வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்..!!

இயற்கையின் விந்தைகளில் ஒன்றான ‘கல் மீன்’ எனப்படும் உலகின் மிக ஆபத்தான விஷ மீனைப் பெண் ஒருவர் வெறும் கைகளால் அலட்சியமாகக் கையாண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தோ-பசிபிக் கடல் பகுதிகளில் காணப்படும்…

Read more

72 மணி நேரம் ஆபீஸ், 16 மணி நேரம் வீட்டில்..! நான் ஒருத்தி தான் எல்லா வேலையும் பார்க்கணுமா..? கண்ணீர் மல்க கணவனுடன் மல்லு கட்டிய மனைவி… விவாதத்தை தூண்டிய வீடியோ..!!

ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தொடர்ச்சியாக 72 மணி நேரம் (மூன்று நாட்கள்) கடினமான பணி முடிந்து வீடு திரும்பியபோது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட உணர்ச்சிகரமான உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

வைரலாகும் வீடியோ: “இது உங்களுக்காக… தன் ஆசிரியைக்குக் கொடுத்த சிறுமி! அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், தனது ஆசிரியையின் மீது மிகுந்த பாசம் கொண்ட மாணவி ஒருவர் கொடுத்த அன்பளிப்பு, சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது. ஆசிரியை திவ்யா  என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த…

Read more

“ஆண்களுக்கு இங்கு அனுமதி இல்லை!” – பெண்கள் மட்டுமே படையெடுக்கும் பானிபூரி கடை! மாஸ் காட்டும் சின்னப் பையன் வியாபார தந்திரம்..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு தனித்துவமான பானிபூரி கடையின் காணொளி வைரலாகி வருகிறது. இக்கடையில் ஒரு நபர்  பானிபூரி விற்க, சில பெண்கள் அதனைச் சுவைத்து மகிழ்கின்றனர். ஆனால், இந்த காணொளியின் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், பானிபூரி விற்பனையாளர் தனது கடையில்…

Read more

காதல் தந்த தைரியம்: பூகம்பத்திலும் கலங்காத ஆஷிக்! நாற்காலியில் அமர்ந்தபடியே காதலியுடன் பேசிய இளைஞன்! வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஓர் பரபரப்பான கடை வீதியில் திடீரென பூகம்ப அதிர்வு ஏற்படுகிறது. இதனால் அங்கு கடைவீதி பரபரப்பாகிறது; பொதுமக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். ஆனால், அருகில் உள்ள ஒரு கடையில் நாற்காலியில் அமர்ந்து…

Read more

“₹.4,000-க்கு வாங்கிய புதிய ஸ்மார்ட்போன்” அன்பாக்சிங் செய்தபோது இளைஞருக்கு வந்த அதிர்ச்சி! உள்ளே இருந்தது… நகைச்சுவையாக மாறிய வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான காணொலிகள் பதிவேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது நகைப்பையும் வியப்பையும் ஒருசேரத் தூண்டும் வித்தியாசமான சம்பவம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. தனது நண்பர் ₹4,000-க்கு வாங்கிய புதிய ஸ்மார்ட்போனை, ஒரு இளைஞர் உற்சாகமாக ‘அன்பாக்சிங்’ (Unboxing) செய்யும் காணொலியே…

Read more

டிக்கெட்டுக்குக் காசு இல்லையா? அரசுப் பேருந்தின் பின்புறம் ஒட்டி வந்த இளைஞர்! வைரலான அபாயகரமான வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தியில் நேற்று முன்தினம்  இரவு நடந்த ஓர் அபாயகரமான சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அயோத்தியில் இருந்து பஸ்தி நோக்கி வந்துகொண்டிருந்த கோரக்பூர் டிப்போவுக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில், ஓர் இளைஞர்…

Read more

“மாடர்ன் படிக்கட்டுகளின் விபரீதம்! – ‘சறுக்கினாலும் சளைக்கவில்லை’: எஸ்கலேட்டர் விதி தெரியாமல் திணறிய மக்கள் – வைரலாகும் வீடியோ!”

போபால் ரயில் நிலையத்தில், நகர்ந்து கொண்டிருக்கும் எஸ்கலேட்டரில் ஒருவரைக் கூடத் தலைகீழாக ஏறி மேலே செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு இல்லாமல், இறங்குதளத்தில் மக்கள் மேல்நோக்கி ஏறுவதற்கு முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நாட்டின் பல ரயில்…

Read more

பகீர் காட்சி! உயிருடன் துடித்த எலி… மின் கம்பியில் அமர்ந்து கிழித்துத் தின்ற வேட்டைப் பறவை! மனம் கலங்க வைக்கும் வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான காணொலிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதில், பிரமிப்பை ஏற்படுத்துவதுடன், இயற்கையின் நிஜமான, சில சமயங்களில் கொடூரமான முகத்தைக் காட்டும் வீடியோக்களும் அடங்கும். அப்படிப்பட்ட ஒரு காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ட்விட்டரில்…

Read more

Other Story