சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண்ணின் அதிரடி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கிராமப்புற பின்னணியில் இருக்கும் ஒரு பெண், கூர்மையான ரேசர் பிளேடுகளை (Razor blades) அப்பளம் போல சாதாரணமாக வாயில் போட்டு மென்று தின்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
எவ்வித பயமும் இன்றி மிகவும் சீரியஸான முகபாவனையுடன் அவர் பிளேடுகளை மெல்லும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
மிகவும் ஆபத்தான இந்த செயலைச் செய்தபடியே அந்தப் பெண் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இறுதியில், தனது வாயைத் திறந்து காட்டும் போது பிளேடுகள் அனைத்தும் காணாமல் போயிருக்கின்றன.
<a href=”http://
— rareindianclips (@rareindianclips) January 23, 2026
“>
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ” நகைச்சுவையாகவும் வியப்பாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
