“பயப்படாதே செல்லம்… உனக்கு ஒன்னும் ஆகாது!” – காயமடைந்த நாகப்பாம்பிற்கு மஞ்சள் பூசி அரவணைத்த பெண்கள்..  வைரலாகும் பாம்பு மீட்பு வீடியோ..!!!

மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்குமான இடைவெளி அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், ஆபத்தான விலங்குகளைக் கண்டாலே பயந்து ஓடுவதோ அல்லது அவற்றைக் காயப்படுத்துவதோதான் வழக்கமாக நடக்கும் காரியமாகும். ஆனால், விஷ ஜந்துவாக இருந்தாலும் ஆபத்தான சூழலில் இருக்கும் ஒரு உயிரினத்தின் மீது அன்பு காட்டும் மனிதநேயம்…

Read more

Other Story