சமூக ஊடகங்களில் தற்போது ஒரு தனித்துவமான பானிபூரி கடையின் காணொளி வைரலாகி வருகிறது. இக்கடையில் ஒரு நபர் பானிபூரி விற்க, சில பெண்கள் அதனைச் சுவைத்து மகிழ்கின்றனர்.
ஆனால், இந்த காணொளியின் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், பானிபூரி விற்பனையாளர் தனது கடையில் “ஆண்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை” என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகையை வைத்திருப்பதுதான்.
இந்தியாவின் விருப்பமான சிற்றுண்டியான பானிபூரியை பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற பொதுவான நம்பிக்கையை இந்த பலகை உறுதி செய்வதுடன், பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
<a href=”http://
“Only Girls Allowed” Pani Puri Stall Sparks Buzz Online Pani Puri Stall Goes Viral After
‘Boys Not Allowed’ Sign Creates Stir
pic.twitter.com/AWaoimI5BP— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 11, 2025
“>
பல இணையவாசிகள் இது ‘வியாபாரத்தில் ஒரு சிறிய திருப்பம்’ என்றும், ‘இந்த நபர் மார்க்கெட்டிங்கில் முனைவர் பட்டம் பெற்றுள்ளான்’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
