மீண்டும் பயங்கரம்… சாலையில் சென்ற சிறுமி உட்பட 6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
தமிழகத்தில் வெறிநாய்களின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று ஏற்பட்ட ஒரு சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் திடீரென வந்த ஒரு வெறிநாய், தெருவில் சென்ற சிறுமி, 3…
Read more