அடேங்கப்பா…..! இத்தனை கோடியா….? ரொனால்டோ தனது காதலிக்கு கொடுத்த மோதிரத்தின் மதிப்பு இவ்ளோவா….? வெளியான தகவல்….!!
8 வருட டேட்டிங்கிற்குப் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நீண்டகாலத் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் 40 வயது, ரோட்ரிகஸுக்கு ஒரு கண்கவர் வைர மோதிரத்தை அணிவித்தார். அந்த வைர மோதிரத்தின் மதிப்பு 25…
Read more