ரூ.55,000 பொருளுக்கு ரூ.5,000 தானா?.. ஏர் இந்தியா பயணிகள் அலறல்!.. இவ்வளவு அலட்சியமா?.. வைரலாகும் அந்த ஒரு புகைப்படம்..!!!
கோவாவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, அவருடைய உடைமைகள் சரியாகக் கையாளப்படாததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் கொண்டு வந்த ₹55,000 மதிப்புள்ள புகைப்படக் கருவிக்கான முக்காலி முற்றிலும் சேதமடைந்துள்ளது. தனது…
Read more