பெட்ரோலை வாயில் ஊற்றி சாகசம்.. அடுத்த நொடியே தீப்பிழம்பாக மாறிய முகம் – பதறவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய காலத்தின் கசப்பான உண்மையாகிவிட்டது. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வாயில் பெட்ரோலை ஊற்றி தீப்பிழம்புகளை வரவழைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது முகம் முழுவதும் தீப்பிடித்தது. இந்த…

Read more

Other Story