இந்தியாவில் புதின்! வாரணாசியில் ‘சூப்பர் ஸ்டார்’ வரவேற்பு! பெண்கள் செய்த செயல் – மோடி உற்சாகம்..!!!
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். டெல்லி விமான நிலையத்தில்…
Read more