20 நிமிடம் தான் ஆச்சு, காணாமல் போன மனைவி… ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்த ‘போலி’ காதலன்… குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் சென்ற தாயின் விபரீத முடிவு…!!!
குப்பைகளைக் கொட்டிவிட்டு வருவதாகக் கணவரிடம் கூறிவிட்டுச் சென்ற இரண்டு குழந்தைகளின் தாய், சமூக வலைதளத்தின் மூலம் பழகிய போலி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இல்லத்தரசியாக இருந்த அந்தப் பெண், தனது அன்றாடப் பணிகளைச் செய்வது போல…
Read more