என்ன ஒரு ‘அட்ராசிட்டி’ ஐடியா…. பிள்ளைகளை எழுப்ப ‘டிரம்ஸ் செட்’டையே வீட்டுக்குக் கூட்டி வந்த அம்மா…. அந்த ஷாக் ரியாக்ஷன் ‘வேற லெவல்’….!!
இப்போது மொபைல் அதிகம் பயன்படுத்துவதால், இளைஞர்கள் இரவு தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை சீக்கிரம் எழுப்ப முயற்சி செய்கிறார்கள், ஆனால் குழந்தைகள் கேட்பதில்லை. இப்படி ஒரு சுவாரசியமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த…
Read more