இனி PF அப்ளை பண்ணிட்டு நாள் கணக்கா வெயிட் பண்ண தேவையில்லை… வெறும் 3 நாட்களில் உங்க அக்கவுண்டுக்கு பணம் வந்துவிடும்… இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க…!!!
தனியார் மற்றும் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நிதி பாதுகாப்பாக செயல்படுவது தான் Employees’ Provident Fund Organisation (EPFO). தொழிலாளர்களின் மாத சம்பளத்திலிருந்து PF என்ற பெயரில் தொகை கழிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. இந்த PF தொகையை மருத்துவ அவசர நிலைகள்,…
Read more