குரு-சீடர் உறவுக்குக் களங்கம்! பிரபல ஐஏஎஸ் பயிற்சி மைய பெண் இயக்குனர் கடத்தல்.. துப்பாக்கி முனையில் 2 நாட்கள்.. 1.89 கோடி பறித்த ‘முன்னாள்’ மாணவன்.. சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..!!
டெல்லியில் புகழ்பெற்ற ‘சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் அகாடமி’ நடத்தி வரும் சுப்ரா ரஞ்சன் என்ற ஆசிரியையை, போபாலில் கடத்தி வைத்து ரூ.1.89 கோடி பிணைத்தொகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்ராவின் முன்னாள் மாணவரான பிரியங்க் சர்மா என்பவர், போபாலில்…
Read more