மனைவி, குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்ற தந்தை…. சைக்கோ கணவனின் வெறிச்செயல்…. சிவகாசியை உலுக்கிய கோரக் கொலை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தீ வைத்த நபர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமா, தனது முதல்…

Read more

Other Story