“மாதச் சம்பளம் ₹12,000, 9 மணிநேர வேலை”… இந்த கல்லூரியில் அட்மிஷன் போடணும்னா ‘கோலு’ கிட்ட தான் கேக்கணும்… ஒரு வினோத ஊழியர்…!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் என்ற பெயருடைய லங்கூர் குரங்கு, மாதம் 12,000 ரூபாய் சம்பளத்தில் அதிகாரப்பூர்வமாக வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கல்லூரியில் சாதாரண குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்ததால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பிற்குப்…
Read more