ஒரு நாள் தான் சூட்டிங் என்றாலும் பரவாயில்லை… ஆனால் அந்த கதாபாத்திரம்… மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் நடிகை மந்த்ரா…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மந்த்ரா. இவர் லவ்டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, ரெட்டை ஜடை வயசு போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்த இவர் சிறிய இடைவிளைக்குப் பிறகு ராஜா என்ற…
Read more