தேர்தல் அறிக்கை… பொதுமக்களும் கருத்து அனுப்பலாம்… திமுக அறிவிப்பு…!!!

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு மக்கள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட் செய்யலாம். மேலும் [email protected] மற்றும்…

Read more

Other Story