“உள்ளே புகைபிடிக்காதே” ரயில் பெட்டி போர்க்களமானது.. பெல்ட்டை கழற்றி சக பயணியை தாக்கிய இளைஞர்.. வைரல் வீடியோ..!!
ரயிலுக்குள் இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த அந்த இளைஞர், சக பயணிகளின் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் சிகரெட் பிடித்துள்ளார். அங்கிருந்த மற்றொரு பயணி இதற்கு எதிர்ப்பு…
Read more