பெண்ணின் கன்னத்தில் காயம் ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்… சிதறிய ரத்தம்… காவலரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது ஓட்டுநர் உரிமத்தைக் காட்டிய பிறகு, அந்தப் போக்குவரத்து காவலரின் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். காவலர் தனது…

Read more

Other Story