தேவைக்கேற்ப நல்லொழுக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தை நாட்டிற்காக இணைந்து உருவாக்குவோம்… திகைத்துப் பார்த்த மணமகன்… இதுதான் வேற ஒன்னும் இல்ல… விளக்கம் கொடுத்த பெண்…!!!
திருமணம் தொடர்பான பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடிப் பகிரப்பட்டு வரும் நிலையில், மணமகனும் மணமகளும் மணமேடையில் அமர்ந்து சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, மணமகள் எடுத்துரைத்த ஒரு சத்தியப் பிரமாணம் அதிர்ச்சியையும் நகைச்சுவையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. மணமகளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சத்தியப்…
Read more