“ஒரே மேடையில நின்ற இரு நாட்டுப் பிரதமர்கள்.. ஆனா எல்லாரும் கவனிச்சது அந்த ஒரு விஷயத்தைத்தான்!” – ஸ்லோவாக்கியாவில் மோடி வியந்த அந்த ஒரு விசித்திர தற்செயல்.. இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ..!!
“1993-ல் சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக ஸ்லோவாக்கியா நாட்டிற்கு வருகை தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்தியப் பிரதமர், அங்குள்ள பிரதமருக்குத் தான் பரிசளித்த சாம்பல் நிற ஜாக்கெட்டை அவரும் அணிந்து வந்ததைப் பார்த்து, என்ன ஒரு தற்செயலான வண்ணப் பொருத்தம்…
Read more