30 ரூபாய் பானிபூரி…. சுத்தமும் இல்ல சுகாதாரமும் இல்ல….. பிரிட்டிஷ் வ்லாக்கர் போட்ட பதிவு…. டென்ஷன் ஆனா இந்தியர்கள்….!!
சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு வெளிநாட்டு தம்பதியினர் கொல்கத்தாவில் பானிபூரி சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் பானிபூரியை வாங்கிய பிறகு, வியாபாரி கையுறை அணியாமல் பரிமாறியதாலும், சுற்றுப்புறம் அழுக்காக இருந்ததாலும் சுகாதாரம் இல்லை என்று கூறி,…
Read more