“World Record”…. மலையின் உச்சியில் நின்று 42.5 மீ பள்ளத்தில் உள்ள நீரில் குதித்து சாதனை படைத்த இளைஞர்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்த்தி வருகிறது. வீடியோவில் ஒரு இளைஞர், பரபரப்பான மலைப்பாதையில் நின்று கொண்டு, கீழே நூற்றுக்கணக்கான அடிகள் ஆழமுள்ள பள்ளத்தை நோக்கி பார்த்து நிற்கிறார். அந்த பள்ளத்தின் ஆழம்…
Read more