அடக்கடவுளே… இப்படியே ஆகணும்?… ஆசையாய் பாணி பூரி சாப்பிட வாயைத் திறந்த பெண்… திரும்பி மூட முடியாமல்… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் 42 வயதுடைய பெண் ஒருவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது தாடை விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திபியாபூர் பகுதியைச் சேர்ந்த இன்கலா தேவி என்ற அந்தப் பெண்,…
Read more