ஒரே ஒரு போன் கால், மொத்த வித்தையும் மாறுது.. ரூ.2300-ல் உருவான நவீன அசிஸ்டெண்ட்.. இளைஞரின் இந்த ஐடியாவை பார்த்தால் மிரண்டு போவீர்கள்..!!
பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தாத்தா பயன்படுத்திய பழைய சுழலும் டயல் கொண்ட தொலைபேசியை நவீன அசிஸ்டெண்டாக மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வெறும் ரூ.2,307 செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த புதுமையான முயற்சியில், பழைய காலத்து தொலைபேசியின் தோற்றத்தை மாற்றாமல்,…
Read more