அவசரம் ஏன்? ஓட்டு வங்கியை குறிவைக்கும் SIR திட்டம்! சீமான் எழுப்பிய அதிர்ச்சி கேள்விகள்..!
SIR பணிகளை அவசர கதியில் மேற்கொள்வது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முறையாகச் சீர்திருத்தம் செய்ய நினைத்திருந்தால், குறைந்தபட்சம் ஓராண்டாவது அவகாசம் எடுத்து இப்பணிகளைச் செய்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தங்களுக்குச்…
Read more