இது தலைவர் தப்பு இல்லை…! ” அந்த ஜாதி” மக்கள் தப்பு தான் …! நச்சின்னு சொன்ன திண்டுக்கல் லியோனி…!!
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய கௌரவம், சலுகைகள் நிறைய கொடுக்க வேண்டும் என்ற சுதந்திர போராட்ட வீரர் பால சுப்பிரமணியன் அய்யாவுடைய கருத்து வரவேற்க தகுந்தது தான். மத்திய அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை…
Read more