இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழகம்…. அதுவும் எதில் தெரியுமா….???

எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் குழந்தைகள் அதிக அளவில் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் உள்ள 90.6 சதவீதம் குழந்தைகள் ஆங்கில வழி கல்வியை பயில்கின்றனர். கேரளாவில் 80.9 சதவீதம் குழந்தைகளும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 79.8%…

Read more