தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது. பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும் கனமழை மற்றும் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்தடை, மரங்கள் முடிவு மற்றும் சாலை சேதம் உள்ளிட்ட பணிகளை உடனே கண்டறிந்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை…. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு அவசர உத்தரவு….!!!!
Related Posts
திமுகவுக்கு ஷாக்..! ஸ்டாலினுக்கு இடியாய் விழுந்த செய்தி… எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவும் ஓபிஎஸ்..? தமிழக அரசியலில் புயலை கிளப்பிய செய்தி..!
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவிலும் உரிய பதவிகள் மற்றும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத சூழலில், அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில்…
Read more“GEN Z” சாக்கடை தலைமறையா..? பாஜகவே அவங்களை ஒரு பொருட்டா நினைக்கல… நாங்க ஏன் அரசியல்வாதியா நினைக்கணும்…? கங்கனா ரனாவத்தை வச்சி செய்த கரப்பான் பூச்சிகள்… சௌரவ் தாஸ் அதிரடி…!!!!
பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் மாணவர்களையும் பெண்களையும் அவதூறாக விமர்சித்த விவகாரத்திற்கு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜென் இசட் (Gen Z) மாணவர்களைச் ‘சாக்கடை’ என்றும், பெண்களை…
Read more