1.35 லட்சம் டன் எண்ணெய், ஆக்ரோஷமான போர் பதற்றம்… ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி?.. கடல் தாதாவையே ஏமாற்றிய இந்திய கேப்டன்…!!!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியா வந்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ என்ற எண்ணெய் கப்பல், உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து மும்பை துறைமுகத்தை…
Read more