டிரம்பின் 100% வரி மிரட்டல்… பதிலுக்கு ஸ்கெட்ச் போட்ட மார்க் கார்னி… நாட்டை காப்பாற்ற மக்களிடம் உருக்கமான வேண்டுகோள்… வைரலாகும் கனடா பிரதமர் பதிலடி…!!!
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே அண்மைக்காலமாக வர்த்தக ரீதியான மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சீனாவுடன் கனடா வர்த்தக உறவு வைத்துக்கொண்டால், அந்நாட்டின் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்…
Read more